fbpx

ஹிஸ்ப்-உத்-தஹ்ரீர் (HUT) என்ற சர்வதேச அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த ஆறு பேரை தமிழக போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

உளவுத்துறையின் தகவலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவைச் சேர்ந்த போலீஸார் குழு சோதனை நடத்தியதில் பொறியியல் பட்டதாரி ஹமீது உசேன், அவரது சகோதரர் மற்றும் தந்தையை கைது செய்தனர். அவர்கள் மீது …