கொல்கத்தாவின் காரியாவைச் சேர்ந்த 45 வயது பெண்மணிக்கு மனித கொரோனா வைரஸ் HKU1 (HCoV-HKU1) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி பாதிப்பு இருந்தது.
ஆனால் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். …