நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாலை 3.40 மணி முதல் 3.45 மணி வரை டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (BTAC) உடனடியாக செயல்படுத்தப்பட்டது. விரிவான […]

