ஆடவர் உலக கோப்பை ஹாக்கி-2023 போட்டி ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் ஒடிசாவில் இன்று தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. கடந்த 2018இல் நடந்த உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. அதன்பின்னர் கொரோனா காரணமாக உலகக் கோப்பை போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்நிலையில், ஆடவர் உலக கோப்பை […]