fbpx

வரும் பிப்ரவரி மாதத்தில் அதிகமான நாட்கள் வங்கிகள் விடுமுறை இருப்பதால், உங்கள் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை இடையூறுகள் இல்லாமல் மேற்கொள்ள திட்டமிட்டு கொள்ளுவது அவசியம். அதேநேரம் வங்கி விடுமுறை என்பது மாநிலங்களுக்கு இடையே வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் நேரடியாக செயல்படாது என்றாலும், நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யுபிஐ (UPI) சேவைகள் போன்ற …