ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 67. ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட் என பல ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது கைக்கேல் மேட்சன் மரணம் குறித்த காரணம் வெளி வந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளது. அவருக்கு தொடர்ந்து குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் உண்டான இருதய பிரச்சனையால் அவர் மரணமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]