fbpx

வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, யார் பெயரில் பதிவு செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்று தான். மாத ஊதியத்தை அடிப்படை ஆதாரமாக நம்பி இருக்கும் குடும்பங்களில் இத்தகைய கேள்வி எழும் நிலையில், அதில் சம்பாதிக்கும் நபர் பெயர் தான் முதலில், முன்னுரிமை பெறும்.

ஆனால், தற்போதைய சூழலில் பெரும்பாலான குடும்பங்களில் …

ரூ.50 லட்சத்துக்கு வீட்டுக்கடன் வாங்கியவர், அந்தத் தொகையை 10 ஆண்டுகளில் முழுமையாகத் திரும்பச் செலுத்த முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வீட்டுக்கடன் வாங்குபவர்கள் முழு கடனையும் திரும்பச் செலுத்துவதற்கு பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் EMI தொகையை செலுத்துவதில் ஏற்படும் சவால்தான். ஆனால், இந்தச் சவாலை எளிதாக வெல்ல …

வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்தாவிட்டால் வங்கி தரப்பில் இருப்பில் இருந்து எந்த மாதிரியான நடவடிக்கையை எடுக்கப்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சொந்த வீடு வாங்க இன்று வங்கிகளில் மிகவும் எளிதாகக் கடன் கிடைத்தாலும், 15-30 வருடம் என நீண்ட காலக் கடனாக உள்ளது. நம்முடைய வாழ்க்கை என்பது எப்போது ஓரே நிலையில் இருக்காது …

Home Loan: வங்கியில் கடன் வாங்கியவர் நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு முன்பே இறந்துவிட்டால், அந்த கடனின் பொறுப்பு யாரை போய் சேரும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நாம் வங்கியிலிருந்து கடன் வாங்கினால், அந்த கடனுக்கான கால அளவுக்குள், நாம் வாங்கிய கடன் தொகை முழுவதையும் வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்பது நமக்கு தெரியும். இல்லையெனில், …

அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறிய நகர்ப்புற வீடுகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களை வழங்க ரூ.60000 கோடியை செலவிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு அடுத்தடுத்து பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2024 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் இந்தத் திட்டம் வங்கிகளால் …

முன்பெல்லாம் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. அந்த எண்ணிக்கை இன்றளவும் குறைந்துவிடவில்லை. எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சாதாரண, சாமானிய மக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதில்லை.

வங்கியில் கடன் வாங்கி வீடு கட்ட நினைக்கும் நபர்கள் பெரும்பாலும் அரசு ஊழியர்களாகவோ அல்லது பெரும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாகத்தான் …

நம்மில் பலர் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ வீட்டுக் கடன் வாங்கி இருப்போம். அதை விரைவாக கட்டி முடிக்க நாம் முயற்சித்தாலும், கடனின் காலம் மற்றும் வட்டி காரணமாக நாம் நீண்ட காலமாக வீட்டுக்கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்திக் கொண்டிருப்போம். இந்நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFC-கள் முன்பணம் செலுத்தும் வசதியை வழங்குகின்றன.

வீட்டுக் கடன் என்பது …

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் 6 முறை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இது பல வங்கிகள் தங்கள் கடன்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவாக, வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் அதிக இஎம்ஐ செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.. இருப்பினும், சில …

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் உள்ளிட்ட பல்வேறு வகையான காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இதில், குறிப்பாக பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே …

பேங்க் ஆப் பரோடா குறிப்பிட்ட கடன் வாங்குபவர்களுக்கு வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

நீங்கள் வீட்டுக் கடன் வாங்க விரும்பினால், குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகளின் பட்டியலை முதலில் சரிபார்க்க வேண்டும். பேங்க் ஆப் பரோடா வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் சலுகைகளை அறிவித்தது.

பல …