வீடு விற்பனையில் முறைகேடுகளை தடுக்கவும், நுகர்வோர் நலன் பாதுகாப்புக்காக விற்பனை ஒப்பந்தத்தை பதிவு செய்வதற்கும், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடு முழுதும் வீடு, மனை விற்பனையில் நடைபெறும் தவறுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையில் அதிக …