fbpx

தமிழக அரசின் உள்துறை செயலாளர் இன்று மாலை 4.30 மணிக்குள் நேரில் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் நீதிபதி எச்சரித்துள்ளார். கொலை மிரட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதில் தாமதம் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் உள்துறை செயலாளர் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க …

போக்குவரத்து துறைக்கும், காவல்துறைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வுகாண, தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் …