fbpx

1,2-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; தமிழகத்தில் தொடக்க நிலை வகுப்புகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும், அதிக எண்ணிக்கையிலான பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் மூலம் குழந்தைகளை அதிக …