Budget 2025: நடப்பாண்டி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மக்களவை மற்றும் மாநிலங்களைவில் உரையாற்றினார். அதில் அவர் இளைஞர்கள் வேலைவாப்பு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பட்ஜெட்டிற்கு முன்னோட்டாமாகக் …