தனக்கு வீட்டுப்பாடம் அலர்ஜி இருப்பதாக கூறி சீன சிறுவன் அழுது கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
11 வயது சிறுவனின் தாய் முழு சம்பவத்தையும் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த அந்த சிறுவன் 5-ம் வகுப்பு படிப்பதாக கூறப்படுகிறது… அந்த வீடியோவில், சிறுவன் …