உங்கள் தினசரி நகரப் பயணங்களுக்கு, மலிவு விலையில் அதிக மைலேஜ் தரும் ஒரு பைக்கை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், Honda Livo ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நடுத்தர வர்க்கத்தினரையும், தினமும் அலுவலகம் அல்லது பணிக்குச் செல்பவர்களையும் மையமாகக் கொண்டு இந்தப் பைக் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்டைல், சௌகரியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் சிறந்த கலவையை வழங்குகிறது. தனது பிரிவில், Hero Splendor Plus மற்றும் Bajaj Platina […]
honda
இந்திய சந்தையில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராக உள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே EVO-வை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் EV தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்-பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.. கடந்த ஆண்டு இத்தாலில் நடந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான EICMA கண்காட்சியில், EV […]

