பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க விரும்புவோருக்கு ஹோண்டா நிறுவனம் ஒரு நல்ல செய்தியை வழங்குகிறது. ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) சமீபத்தில் அறிவித்த முடிவின்படி, வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுக்குப் பிடித்த மாடல்களில் GST குறைப்பின் பலனை நேரடியாகப் பெறுவார்கள். இதன் விளைவாக, ஆக்டிவா, ஷைன், யூனிகார்ன் மற்றும் CB350 போன்ற பிரபலமான மாடல்களில் வாடிக்கையாளர்கள் ரூ. 18,800 வரை சேமிக்க […]