இந்திய சந்தையில் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த ஹோண்டா தயாராக உள்ளது. சீன சந்தையில் ஏற்கனவே EVO-வை அறிமுகப்படுத்தியுள்ளது. சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள், உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் EV தொடர்பான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த மின்-பைக்கின் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.. கடந்த ஆண்டு இத்தாலில் நடந்த எலக்ட்ரிக் வாகனங்களுக்கான EICMA கண்காட்சியில், EV […]