இன்று ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீ வேகமாக பரவியதால் சுமார் 700 குடியிருப்பாளர்கள் […]

