பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால் இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக தப்பி ஓடிய பெண்ணின் தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா. இவரும் அருகே உள்ள …