திருமணமான பிறகு, புதுமணத் தம்பதிகள் தனியாக பயணம் செய்வதை ஹனிமூன் (Hony Moone) என்று அழைக்கிறோம். ஆனால், இந்த பயணம் ஏன் ஹனிமூன் என்று அழைக்கப்படுகிறது என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அந்த பயணத்திற்கும் தேனுக்கும் நிலவுக்கும் என்ன முடிச்சு என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?. இந்த வார்த்தை முதலில் பயணத்தை வைத்து குறிப்பிடத் தொடங்கியது அல்ல. இது ஒரு உணவு பழக்கத்தை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. ஹனிமூனுக்கு பல விளக்கங்கள் […]