fbpx

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா தொற்றுக்குப் பிந்தைய விலை வாசி உயர்வு கவலையை தருகிறது. குறிப்பாக, காய்கறி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களின் விலை உயர்வு தட்டுப்பாடு காலங்களில் கிடுகிடுவென அதிகரித்து மக்களை வாட்டி வதைக்கும். ஆனால், குங்குமப்பூ, ஹிமாலயன் காளான் மற்றும் டிராகன் பழம் போன்ற உணவு பொருட்கள் பொதுவாகவே ஆடம்பர உணவாக பார்க்கப்படும். …