தானிய வகைகளில் முக்கியமானது கொள்ளு. இதில் ஏராளமான புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. இந்தக் கொள்ளுவை பயன்படுத்தி சுவையான மற்றும் எளிமையான குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் .
இதற்கு கொள்ளு எடுத்து நன்றாக கழுவி 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதனை பிரஷர் குக்கரில் பத்து விசில் வரும் …