fbpx

நடிகை சமந்தாவின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. கடந்த ஆண்டு தன் காதல் கணவன் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழு வீச்சில் நடிக்கத் தொடங்கினார். புஷ்பா …