fbpx

தக்காளித் தொக்கு பிடிக்காதவர்கள் யாரவது இருக்க முடியுமா? பிடிக்காத இட்லி கூட தக்காளி தொக்கு இருந்தால் சாப்பிட்டு விடலாம். குறிப்பாக ஹாஸ்டளில் இருப்பவர்களுக்கு அமிர்தம் என்றால் அது வீட்டில் இருந்து அம்மா செய்து கொடுத்து விடும் தக்காளி தொக்கு தான். ஆனால் நாம் கொண்டு போகும் தொக்கை பெரிய கூட்டமே சாப்பிட்டு ஒரே நாளில் சாப்பிட்டு …