fbpx

நவீன காலத்திற்கேற்ப மக்களின் அனைத்து செயல்பாடுகளிலும் நவீன மாற்றங்கள் டிஜிட்டல் மயம் என அனைத்திலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதேபோல, மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மோசடி செய்பவர்கள் உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறார்கள். பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான பயணத்தை உறுதிசெய்ய, பொதுவான ஆன்லைன் ஹோட்டல் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக …