ஓயோ அறைகள் இப்போது இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுவதாலும், பாதுகாப்பானது என்ற நம்பிக்கை வருவதாலும், மக்கள் அதிக அளவில் OYO அறைகளை பயன்படுத்துகிறார்கள். OYO நிறுவனத்தை ரித்தேஷ் அகர்வால் 2012 இல் நிறுவினார். இந்த நிறுவனம் தப்போது 80 நாடுகளில் 800 க்கும் …