ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன. ரிலையன்ஸ்-டிஸ்னி நிறுவனங்கள் இணைந்துள்ள காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. இதன் மூலம், நிறுவனம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுடன் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இந்த செயலியில் 149 ரூபாய்க்கு அடிப்படைத் திட்டத்தையும், மூன்று மாதங்களுக்கு 499 ரூபாய்க்கு …