fbpx

டெல்லியில் இன்று அதிகாலை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

டெல்லி பிரேம் நகரில் உள்ள ஒரு வீட்டில், இன்வெர்ட்டரில் இருந்து தீப்பிடித்து சோபாவில் தீப்பற்றியது. வீடு முழுவதும் பரவிய தீயினால் வீட்டில் உறங்கி கொண்டிருந்த நான்கு பேர் தீயில் சிக்கினர். தகவலறிந்த டெல்லி தீயணைப்பு …