fbpx

வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி அதனை முழுவதுமாக அடைத்த பிறகும் ஆவணங்களை வங்கிகள் ஒப்படைக்காவிட்டால் வங்கி சார்பில் ரூ.5000 நிவாரணம் வழங்கப்படும்.

வீட்டுக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு நிம்மதி கொடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி கேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி கடனைத் திருப்பிச் செலுத்திய உடனேயே சொத்து ஆவணங்களைத் திருப்பித் …

வீட்டுக் கடன் மற்றும் பிற தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இந்திய ரிசர்வ் வங்கி கேக அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன் படி கடனைத் திருப்பிச் செலுத்திய உடனேயே சொத்து ஆவணங்களைத் திருப்பித் தருவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தனிநபர் கடனை 30 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தும் போது …

பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக்கடன் தொகையின் உச்ச வரம்பினை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பணியாளர்‌ கூட்டுறவு கடன்‌ மற்றும்‌ சிக்கன நாணயச்‌ சங்கங்களில்‌ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்‌ வீட்டு வசதிக்கடன்‌ தொகையின்‌ உச்ச வரம்பினை உயர்த்தி வழங்கிடக்‌ கோரிக்கைகள்‌ பெறப்பட்டதை …

நம்மில் பலர் குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக்கடன் வாங்கி வீடு வாங்குவது, வாகனக் கடன் வாங்கி கார் வாங்குவது என எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்கிறோம். ஆனால் கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது…? கடன் வாங்கியவர் இறந்த பிறகு அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு யார் பொறுப்பு..? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பாதுகாப்பான கடன் என்றால் …

பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமரின் வீட்டு வசதி- நகர்ப்புற திட்டமான “அனைவருக்கும் வீடு” இயக்கத்தை 2024, டிசம்பர் 31 வரை தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று(10.08.2022) நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் …