fbpx

கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்கள் இணைய வழி மூலம் செலுத்துவதற்கான புதிய இணையதளத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், வீட்டுவரி மற்றும் கட்டணங்களை ஆன்லைன் மூலமே செலுத்தும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய எந்த கட்டணமாக …

நடப்பு ஆண்டிற்கான சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

தாமதமாக சொத்துவரி செலுத்தும் …

நகர்ப்புற உள்ளாட்சிகளில் அனுமதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நிபந்தனை உடன் சொத்துவரி விதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அனைத்து பேரூராட்சிகளில் உள்ள அனுமதி அற்ற கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாவட்ட நகராட்சியின் சட்டம் 1920-ன் பிரிவு 82-ன் …

சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சொத்து வரியினை உயர்த்துவதற்கு நகராட்சி மன்றங்களானது நடவடிக்கை எடுக்கவேண்டுமென சட்ட முன்வடிவை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு கடந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அறிவித்தது. இந்நிலையில் …