என்ன செய்தால் நம்முடைய வீட்டில் விரைய செலவை தடுக்கலாம் என்ன செய்தால் நிதி நெருக்கடி பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆன்மீக ரீதியாக கூறப்பட்டுள்ளது. நம்முடைய வீட்டில் இருக்கக் கூடாத சில பொருட்களை நாம் தெரியாமலேயே வைத்துக் கொண்டிருப்போம். வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்கள் எதிர்மறை ஆற்றல்களை வெளிப்படுத்துவதால் தடைகளை ஏற்படுத்தும் எனவே எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று பார்க்கலாம். பழைய சைக்கிள்கள், பழைய டிவி ரேடியோ, […]
house
மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ள படம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.. 2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும். அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்து கை, கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது. எலுமிச்சம் பழ தீபம் விளக்கை […]
நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து செய்யும் சில விஷயங்கள் கூட தடுமாறுவது உண்டு. அப்படி இருக்க நாள், நட்சத்திரம் எதுவும் பார்க்காமல் வீட்டில் நீங்கள் செய்யும் சில விஷயங்கள் எதிர்மறை அதிர்வலைகளை உண்டு பண்ணுகின்றன. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பணத்தை கொடுக்க கூடாது. 6 மணிக்கு மேல் வீட்டை கூட்டக் கூடாது என்று நேரத்திற்கும் கூட கால வரையறை உண்டு. அதிகாலையில் எழுந்தால் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். இப்படி நேரம் […]
பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம்… வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம், ஆனால் இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும், இது வீட்டிற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும்.. சிவபெருமானின் […]
Never keep your slippers in this direction of the house!. This is the right place!.

