தனது வீட்டு பணிப்பெண்ணுக்கு ரூ.45,000 சம்பளம் கொடுப்பதாக பெங்களூருவில் ஒரு ஸ்டார்ட்அப்பில் பணிபுரியும் ரஷ்ய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுடுள்ள அவர், இந்த பெரிய சம்பள காசோலையின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் ஐடி மையமான பெங்களூருவில் வசிக்கும் யூலியா அஸ்லமோவா என்ற பெண், தனது கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்தார்.. கடந்த 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் இந்தியரின் மனைவியான யூலியா, இன்ஸ்டாகிராமில் […]