கூகுள் தேடல் அம்சத்தில் கிடைக்கும் AI Overview தொடர்ந்து தவறான தகவல்களை வழங்குவதாக சமூக வலைதளங்கள் மூலம் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தடம் பதிவிட்டது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்துவிட்டது. பல்வேறு …