மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு …