fbpx

Sex: 30 நிமிட உணர்ச்சிகரமான உடலுறவில் சராசரியாக 100 கலோரிகள் எரிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நவீன காலகட்டத்தில் உடல் பருமன் காரணமாக இளைஞர் தலைமுறையினர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுமுறை மாற்றம், வாழ்க்கை சூழலில் ஏற்பட்ட மாற்றம் உள்ளிட்டவை இந்த உடல் பருமனுக்கு காரணமாக கூறப்படுகின்றன. உடல் பருமன் இதயம் சார்ந்த நோய்களையும், நீரிழிவு பிரச்னையையும் ஏற்படுத்தும் …