fbpx

Hindu Law of Succession: இந்து வாரிசு சட்டம் 1956ன் படி ஒரு பெண் மரணமடைந்தால், அவரது சொத்துகள் மகன், மகள்கள் மற்றும் கணவருக்கு பகிர்ந்தளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

1956-ல் ‘இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த …