இனிப்புகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியர்வர்கல் வரை அனைவரையும் இனிப்பு வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது சிறு வயதிலிருந்தே பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
2022 ஆம் ஆண்டில், இந்தியா உலகின் மிகப்பெரிய சர்க்கரை நுகர்வோராக உருவெடுத்தது, ஒரு வருடத்தில் இந்தியர்கள் மொத்தமாக 29.5 மில்லியன் மெட்ரிக் …