பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று ஒரு பழமொழி உள்ளது.. சிலர் பாம்புகளை பார்த்தால் வணங்குகிறார்கள். மற்றவர்கள் விஷப் பாம்பைக் கண்டால் பயந்து அவற்றைக் கொல்கிறார்கள். பாம்புகளைப் பற்றி பல கட்டுக்கதைகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன. பலருக்கு பாம்பின் உடலில் எங்கு, எவ்வளவு விஷம் இருக்கிறது என்பது சரியாகத் தெரியாது. சிலர் பாம்பின் முழு உடலும் விஷமானது என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் விஷம் அதன் தலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். […]

