வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‘மிக்ஜாம்’ புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், ‘ரெட் அலெர்ட்’ விடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்திய பெருங்கடல்களில் உருவாகும் புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.
கடலில் உருவாகும் புயல்களுக்கு தனித்தனியாக …