இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில் டிரம்புடன் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்குவேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் இருநாட்டு உறவுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு […]