fbpx

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம், 500 ரூபாய் நோட்டு அதிக மதிப்புடைய கரன்சியாக புழக்கத்தில் உள்ளது. இந்த சூழலில் 500 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட போலி ரூபாய் நோட்டுகள் தொடர்பான தகவல்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது..

கடந்த …