LOAN | ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் கடன் திட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். 33% வட்டி மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கான இலவச திட்டத்திற்கு ரூ.1,521 கோடியும், டீசல் மானியம் பெற ரூ.1,200 கோடியும், புரதான புராதனக் கட்டடங்கள் பழமை …