சைடு இன்கம்(Side income) என்பது பலருக்கும் அவசியமான வாழ்வுக்கு தேவையான ஆதாரம் ஆகி வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய NerdWallet கருத்துக்கணிப்பின் படி, 2025-ல் 10% பேர் புதியதாக ஒரு சைடு பிஸ்னஸ் (side business) தொடங்கியுள்ளார்கள் அல்லது இரண்டாவது வேலை (second job) ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் முக்கிய வருமானம் (உணவு, வீட்டு வாடகை, மருத்துவம்) அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. நீங்கள் தேவையான செலவுகளை […]