fbpx

பொதுவாக குளிர்காலத்தில் மாரடைப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கும். கொஞ்சம் கவனக்குறைவு கூட ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குளிர்ந்த காலநிலை மற்றும் குளிர் காற்று ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணம். குளிர்ந்த காலநிலையில், ரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. குறிப்பாக …