fbpx

உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் இன்றிரவு நடக்க உள்ள ஒரு அற்புதமான நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆம்.. G3 ATLAS என்ற வால் நட்சத்திரம் இன்றிரவு அதன் உச்ச பிரகாசத்தை அடைகிறது. 160,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த அரிய வான நிகழ்வை காண வானியல் ஆய்வாளர் மற்றும் ஆர்வலர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். …