இந்து சமய அறநிலைத்துறையில் பணியாற்றும் செயல் அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பதவி உயர் பெற்று பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு பெறுவதில் தாமதம் ஆவதை தடுக்க ஆணையர் குமரகுருபரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையில் பணிபுரியும் செயல் அலுவலர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் வேறு அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்யும் நிகழ்வுகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களின் பணிப்பதிவேடு …