எலோன் மஸ்க் நிறுவிய மூளை சிப் நிறுவனமான நியூராலிங்க், கனடாவில் தனது முதல் மருத்துவ பரிசோதனையைத் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளது.
நம் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும்போது அதை சரி செய்ய மூளையில் சிப் பொருத்தினால் என்ன நேரும்? மருத்துவ உலகில் குறிப்பாக நரம்பியல் மருத்துவத்தில் பெரும் சவாலாக இருக்கும் நோய்களுக்கு தீர்வு காணக் கூடியதாக …