திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள பழனி அக்ஷயா அகாடமி என்ற பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்ற எட்டு வயது சிறுவன் அபினவ் என்பவர். இந்த சிறுவன் கால்குலேட்டரையே ஓரம் கட்டும் அளவிற்கு கணிதத்தில் சாதனை படைத்து வருகிறான்.
ஓரிலக்க மற்றும் ஈரிலக்க எண்களின் தொடர்ச்சியாக கூட்டுதல், பெருக்குதல், மடங்குகள், வர்க்கம், கண எண்கள், பிதாகரஸ் …