fbpx

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், வடிவமைக்கப்பட்ட ‘ஹம்சஃபர் கொள்கையை’ மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

தேசிய நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க்கில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். இந்த கொள்கையின் கீழ் உணவு …