காதல் என்றாலும் சரி, திருமண வாழ்க்கை என்றாலும் சரி இரண்டுமே வெவ்வேறு இனிமையான அனுபவங்களை கொடுக்கும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த உணர்வு வாழ்வின் இறுதி வரையில் கணவன், மனைவிக்கிடையே இணைந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்குள் பிரிவோ சண்டையோ வராது.
ஆனால் காதலிக்கும் போது ஒரு சில ஜோடி சண்டையிட்டு பிரிந்து …