மத்திய பிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவரை மறைந்த கணவரின் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரைச் சார்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு …