ஃப்ரைடு சிக்கன் வாங்க பணம் தராததால் மனைவி கொடூரமாக புத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள பிரேம் நகர் காலனி பகுதியில் டைலராகக பணியாற்றி வருபவர் ஷாகித் …